Europe Day : ஐரோப்பா நாள் // Time of Remembrance and Reconciliation for Those Who
Lost Their Lives during the Second World War, 8-9 May : 2ம் உலகப்போர் நினைவின் 2ம் நாள் // Donate A Day’s Wages To Charity Day : ஒரு நாள் ஊதியத்தை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கும் நாள் // Receptionists Day : அலுவலக வரவேற்பாளர் தினம் //
PMP 190 on 13.05.18 Sunday @ ஐயப்பன் ஆலய மண்டபம்: 4.30 PM Harrow on the hill:
[[ ]]
8.30AM : இன்றைய தேவ “இதய சிந்தனை”
By David பிரான்ஸ் & Sister Navis Philip & Jeya Nadesan
https://www.youtube.com/watch?v=sh2J5GGT_7s
சிறு குறிப்பு: “தேவ இதய சிந்தனை” என்ற தலைப்பு: திரு டேவிட் [France] அவர்களது கிறீஸ்தவ சிந்தனை நிகழ்ச்சி பெயர்.. அவருடன் France Mevis Philip, Germany JeyaNadesan இருவரும் தபசுகால சிந்தனையில் இருந்து தினம் நிகழ்வாக தொடர்கின்றார்கள். இதன் ஏற்பு காற்றலை நேரலையில் பகிரங்கமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. வெளிப்படுத்தும் கருத்துக்களில் முறையீடு இருப்பின், நிகழ்வு தொகுப்பாளர்களிடம் சுட்டிக்காட்டி முறையிடும் உரிமை யாவர்க்கும் உண்டு. இது சகல நிகழ்வுகளுக்கும் பொருந்தும். அது ஐரோப்பிய ஊடக சடடத்திற்கும் உட்பட்டது. இதற்கு மாறாக யாருடைய வெளிப்படுத்தும் உரிமையை மறுக்க இறைவனுக்கும் உரிமை இல்லை என்றே நம்பலாம். தினமும் ஒளிபரப்பாவதால், அதிக நேரம் விரவுவதான சுட்டிக்காட்டலை கருத்தில் எடுக்கலாம். [நிகழ்வு தொகுப்பாளர்கள் இதனை கருத்தில் எடுக்கும் வாய்ப்பு உண்டு].
நிற்க, கடந்த 20 ஆண்டுகளின் முதல் பகுதியில் London Time நிகழ்ச்சியில் “ஆன்மீக சிந்தனை” என்ற நிகழ்வில் தான், சமய சிந்தனைகள் தாண்டி, சமகால வாழ்வியல் கருத்துடன் ஆன்மீக சிந்தனை ஒப்புவித்தல் தாண்டி, உருவாக்கமாக வெளிவர ஊக்கம் வளர்க்கப்பட்டது. ஆயினும், இதனை ஏற்கும் பக்குவம் நேயர்களால் தொடர்ந்து மறுதலிக்கப்பட்டபோது, அதே நிகழ்வு “சமய சிந்தனை” என்று மீளவும் பின்வாங்கப்பட்டு, திங்கள் செய்வாய் சைவ, புதன் இஸ்லாமிய, வியாழன் கிறீஸ்தவ, வெள்ளி மும்மத பொது சமய சிந்தனை என தொடர்ந்தது. அதுவும், 2013 இலிருந்து, “சிந்தனை நேரம்” அல்லது “சிந்தனை” என பரவலானது. இது வெளிப்படையான வரலாறு. கடந்த 5 சக ஆண்டுகளில், பல நிகழ்வுகள் -நெகிழ்வு- போக்குகளிற்கு ஆளாகிய நிலை பல கோணங்களில் தொடர்கிறது. காரணம் யாவரும் அறிந்ததே. தொடருங்கள், தொடர வளர இடம் கொடுங்கள்.. தேவையாயின் மேலும் உங்கள் கருத்தை வானலை பேச அடியேன் எப்போதும் தயார். முன் கூட்டி அறியத்தாருங்கள்.. மிக்க நன்றி: – நடா மோகன் 07.05.18.
[[ ]]
Sunrise Tamil News on Monday 08.05.18
https://www.youtube.com/watch?v=Di1_-SRbOeQ
[[ ]]
பிரிட்டிஷ் தமிழ் பரீட்சை திணைக்களம் – தரும் அறிவித்தல்..!!
https://www.youtube.com/watch?v=RImf0epnDuw
விபரங்களிற்கு: : 00447429702263
[[ ]]
“சிந்தனை”
“இஸ்லாமிய சிந்தனை” By வஜீதா மொகமட் [netherland]
https://www.youtube.com/watch?v=3AV8kXEcW58
//
இன்றைய பொறிச்சொல்.. “புலன்” : “புலன்”
[[ ]]
“கவி அரும்பு”
Arjitha : [196]
https://www.youtube.com/watch?v=zWei_5SDRSk
Rojith Rahavan : [190]
https://www.youtube.com/watch?v=A1UA2J8Imbg
[[ ]]
“வாசிப்பு அரூம்பு”
Santhosh Sritharan : [448]
https://www.youtube.com/watch?v=SppaFFavHNI
Vishnaya Uthayakumar : [954]
https://www.youtube.com/watch?v=ROpDfHqFIlM
[[ ]]
“தகவல் பூங்கா” By Abinaya Ruthireswaran [451]
https://www.youtube.com/watch?v=xQcNmB6IodU
[[ ]]
“பாமுக தினக்கவிதை”
Sivatharsini Rahavan : [695] 09/05
https://www.youtube.com/watch?v=LMX0hyLcLFA
[[ ]]
சமகால “இலக்கிய நேரம்”
Jeyam Thangarajah : [53]
https://www.youtube.com/watch?v=x_LsaD5wn8w
[[ ]]
“குடும்பம் குவலயம்” By நகுலா சிவநாதன் :
[[இன்று தவிர்க்கப்படுகிறது. – நகுலா..]]
[[ ]]
9PM : Sunrise Tamil News : Live
08.05.18 India World Sport : By Selvi Nithiyananthan : [197]
https://www.youtube.com/watch?v=Tmi8_9BFdnk
08.05.18 Netherland News [107] Vajeetha Mohamad
https://www.youtube.com/watch?v=alp5pyMwRUQ
++++++++++[[ ]]+++++++++
சிவதர்சினி-யின், “கேள்விச்சரம்” [251] : 08.05.18
By சிவதர்சினி ராகவன்:
https://www.youtube.com/watch?v=4m6xuEfUFaM
https://www.youtube.com/watch?v=FMAFI56f4fI
https://www.youtube.com/watch?v=V706txhR0ZY
[[ ]]
“May 8 உலக உன்னதர்கள் தினம்”
பெண்கள் வீட்டில் பொருளாதாரத்தை பெருக்குவது எப்படி?
By சிவதர்சினி ராகவன்:
https://www.youtube.com/watch?v=P2ZlG2YuDbo
https://www.youtube.com/watch?v=TSMs7wLy66Y
[[ ]]
https://www.youtube.com/watch?v=9sNZRmdxrtM
++
+