06.12.19 Friday FATVTamil Live

06.12.19 Friday வெள்ளி “பெருமைகொள் ஆண்டு” December : பாமுகம்:    

       “மனித நேயம் உணர்த்தும், மகத்தான மாதம் – December”    உலகில் ஒரே சாதி “மனிதம்” : உலகில் ஒரே மதம் “மானிடம்” : உலகில் காக்கவேண்டியது “உயிர் நேயம்” :-  First Audio பெருமைகொள் 2019  -:         

பாமுக நிகழ்வுகளை துல்லியமாக அனுபவிக்க.. Mobile app [செயலியில்] “First Audio” குறியீட்டுப் பெயரில் இணையுங்கள். அல்லது www.firstaudio.net இணையத்தில், FATV காணொளிக்கு கீழாக, லண்டன் தமிழ் வானொலி பெயரின் கீழ், ஒலி வடிவத்தில் துல்லியமாக கேட்கலாம்…

31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!

Live Studio: Skype: londontamilradio nada.     Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650      On Line : www.firstaudio.net
youtube: london tamil radio      facebook : london tamil radio
Mobile App: First Audio   &   What’s up : +447956256636

[]

அடுத்தவாரம்: 12.12.19 வியாழன் கவிதை [வாரம் 1,037] : December 10 உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டசிறப்பு தலைப்பு:  “உயிர் நேயம் “

[][][][]

                   ஜனா-வின், சினி வினா 56 For 15.11.19                       பதிலனுப்ப:    info@firstaudio.net  

[]

      இந்த வாரம் : First Audio’s PMP 221 @ Sutton On 07.12.19 Saturday        

[][][]

                   தமிழோடு தில்லானா.    343   :   06.12.19              
                    “அருந்தமிழ் வார்த்தை..”                   

-இரா. பாலசுப்பிரமணியம்.    06.12.19

உங்கள் பதில்களை www.firstaudio.net கீழே Comments ல் எழுதுங்கள்…!!

[][[    ]][]    [][]

-: “நமக்காக மரணித்த அனைத்து விடுதலைப் போராளிகள் மாதம்” 2019 :-

இம்முறையும் வழமை போல உயிர்ப்புள்ள பல் வகை புதிய படைப்புகளை அர்ப்பணிப்பதோடு, மிகக் குறிப்பாக, தமிழ் தாயகத்தில் மரணித்த போராளிகளின் குடும்பங்களில் இருந்து, தகுந்த கல்வி கற்கும் ஆதரவின்றித் தவிக்கும் குறைந்தது 7 இளம் மாணவர்களுக்கு, தலைக்கு 1 பவுண்ஸ் அல்லது 1 யூரோ அல்லது 1 Swiss பிராங்ஸ் என மற்றையவர்களிடமிருந்து நாமனைவரும் சேகரித்து, வழங்கும் திட்டத்தை நிகழ்வாக்கலாம்.
இதற்கென நமக்கு தெரிந்த அறிந்த பாதிக்கப்பட்டுள்ள போராளிகளின் குடும்ப பிள்ளைகளின் பெயர்களை தேடித் தரும்படி நேயர்கள் கேட்கப்படுகின்றீர்கள். அறிந்து தரும் வாய்ப்புள்ளவர்கள்வர்கள் தயவுசெய்து, 14.11.2019 ற்கு முன்பதாக, info@firstaudio.net ற்கு அறியத்தரும்படி கேட்கப்படுகின்றீர்கள்.
இத் திட்டம் ஒருமுறையானது. 31.01.2020 ற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும். சேகரிப்பு கணக்கு விபரம் www.firstaudio.net இணையத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இதய சுத்தியோடு, முயன்று நிகழ்வாக்குவோம்… யாவரும் இணைவோம்.
()()
Click here..
               இன்னுமொருமுறையேனும் – (2019 -2020 )               
>  கோசல்யா சொர்ணலிங்கம் : 25€
>  கனகா பராமலிங்கம் : 10€
>  ரஜனி அன்ரன் : 25€
> ஜெகதீஸ்வரி ராமதாஸ் : 50€
> தவமலர் கல்விராஜன் : 70€
> வாகீசன் ஜதீசன் : 25€ 
> ஜெயம் தங்கராஜா : 25€
> சாந்தினி துரைஅரங்கன் : 25€
> இரா விஜயகௌரி : 100 SFR
> VJ Bose : £20
                                                                   தொடரும் —-
[][][]
[][][]
31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=uYJYQ4DlZ8U”]

[][][]

8.40AM: “தேவசிந்தனை” David [499], Nevis [436], Jeya[1,380], Punkaiyor Rajah [313], Velu Balan [57], Shakthi [11] : 06/12
[][][]

“இன்றைய பொறிச்சொல்” :             “இன்று அகன்று, திங்கள் தோன்றும்..”                 : 06/12

[]

9.30AM : மும்மத “பண்ணிசை” நேரலை: 06/12

Song By : Sophiya jeyam – Nederland

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=NfdnQ7VSSn8&feature=youtu.be”]
நேரலையில் இணைய: 00442081330171
Live Studio: Skype: londontamilradio nada. Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650 On Line : www.firstaudio.net
youtube: london tamil radio facebook : london tamil radio  /  Mobile App: First Audio & What’s up : +447956256636

பொது சிந்தனைகள்: நேரலை : 06/12

“வாசிப்பு அரும்பு” : 06/12

நறுக்கென்று 4 வார்த்தை : By நகுலா சிவநாதன் : 06/12

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=5DLmREacNPw&feature=youtu.be”]

[]

“எண்ணத்தின் எதிரொலி” [22] : By இரா விஜயகௌரி.. 06/12 [அடுத்த வாரம் இணையும்..]

[]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [1.094] : 06/12

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=DxyssSz8Chw”]

“பாமுக தினக்கவி” By இரா விஜய கௌரி : [52] : 06/12

[]

   “ஒரு தாயின் டைரிக் குறிப்பு” By / Shaifa Maleek / 06/12   

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=js18c5L4sjE&feature=youtu.be”]

“சந்தி சிந்தி” & “தட்டிக்கொடுப்பு” 06/12

11மணி : “கேள்விக்கணைகள்” : [331] By செல்வி நித்தியானந்தன் : நேரலை : 06/12

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=tjeL2TEUPzk&feature=youtu.be”]

12மணி: “சொல் தேடல்” [162]: By ஜெயமலர் & வசந்தா & ஜெயம் with வாணி மோகன் : 06/12

[][][]

மாலை 5மணி: “மாலை மயக்கம்” By ஜனா : [2020 January மீள ஆரம்பிக்கும்..] :

இரவு 7.30 மணி: September

இரவு 7.45 மணி: “Sunrise இரவுச்செய்திகள்” : 06/12

STT “சிறுவர் திறமை தென்றல்” By நடா மோகன் :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=NA7qkhWHOn0″]

9PM : நேயர் நேரலை சமூக நேரம் :

[][][] 10 மணி : வெள்ளிப்பொழுதுகள் நிறைவு: [][][]

+++++++++++ [][][] +++++++++++

“அறிவுக்களஞ்சியம்” [256] : By ஜெயா நடேசன் : 05/12

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=KC3kxXVzxY4″]

05.12.19 வியாழன் கவிதை [வாரம் 1,036] : உங்கள்: “விருப்பு தலைப்பு”
அடுத்தவாரம்: 12.12.19 வியாழன் கவிதை [வாரம் 1,037] : December 10 உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டசிறப்பு தலைப்பு:  “உயிர் நேயம் “
Part 1 By இரா விஜயகௌரி : 05/12

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=vpsWRVA9ebk&t=7s”]

05.12.19 வியாழன் கவிதை [வாரம் 1,036] : உங்கள்: “விருப்பு தலைப்பு”
அடுத்தவாரம்: 12.12.19 வியாழன் கவிதை [வாரம் 1,037] : December 10 உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டசிறப்பு தலைப்பு:  “உயிர் நேயம் “
Part 2 தொகுப்பில் : நகுலா சிவநாதன் : 05/12

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=J0ZY4VRo_T8″]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=lFbnQXP86uU&t=2s”]

“முற்றத்து மலர்கள்” [21] By சாந்தினி துரைஅரங்கன் : 05/12
விருந்தினர் : விவேகானந்தன் சுபத்திராதேவி : London [ராமநாதன் மகளீர் கல்லூரி ஓய்வுபெற்ற அதிபர்]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=-BPNmUkq73w”]

“மகரந்த சிதறல்” [458] By நவஜோதி யோகரட்ணம்: நேரலை: 05/12
விருந்தினர் : கதிரிப்பிள்ளை ஜெகதீஸ்வரம்பிள்ளை : London  

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=OzI0v70p1s0″]

[][][] 05/12 வியாழன் FATV பாமுக நிகழ்வுகள் [][][]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=aDTeQiz4_yk”]

[][][] 05/12 வியாழன் FATV பாமுக நிகழ்வுகள் [][][]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=m1fdDSw9PWk”]

[][][] 05/12 வியாழன் FATV பாமுக நிகழ்வுகள் [][][]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=IG6s3LtA_oA”]

[][][] 05/12 வியாழன் FATV பாமுக நிகழ்வுகள் [][][]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=-GeeZvEYA8U”]

[][][][]

———[][][]———

மகரந்த சிதறல்” [456] By நவஜோதி யோகரட்ணம்: ” : 21/11
விருந்தினர் : Dr R சந்திரசேகரன் – தமிழ்நாடு

“முற்றத்து மலர்கள்” [17] By சாந்தினி துரைஅரங்கன் : 07/11
விருந்தினர் : சாரதா முருகையா – நடன ஆசிரியர் : Germany

மகரந்த சிதறல்” [455] By நவஜோதி யோகரட்ணம்: ” : 07/11
விருந்தினர்: ஸ்ரீ பரமேஸ்வர ஐயர் அம்பிகாபதி

“வல்லமை தாராயோ” By நிலா : நேரலை:
விருந்தினர்: “ஜோதி கலைச்செல்வி”
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9d51k7nJxzs”]

“கலைச்சாரல்” [20] By சரளா விமலராஜா : 26/11
விருந்தினர் : ஆஷா ராமச்சந்திரன் [பன்முக ஆற்றல் 10 வயது இளையவர் : Swiss

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=r8vmlS-gaNU”]

“கலைச்சாரல்” [17] By சரளா விமல்ராஜா : நேரலை : 06/11
மதுவந் & ஜதிஸ்வர் : Swiss
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=G9qiPDbOyvE”]
[]

Dr சுபாஷினி கனகசுந்தரம் Germany SOAS

First Audio With சுடர் கலைப்பள்ளி :
OVP Club : Level 1 Topic [10] : 08.12.19 :
“குடும்ப உறவு முறைகள்” குடும்பத்தில் அழைக்கும் உறவுப்பெயர்களை எழுதுங்கள்.. : “Family relationship” Make a list of family relationship names..
*** ***
OVP Club : Level 2 Topic [35] : 08.12.19 :
“உலக மனித உரிமை தினம் December 10” :  தகவல்கள் தேடி எழுதுங்கள்.. :
“World Human Rights day December 10” Why this day is important for all of us? Search and write the facts..

**************
Please send your OVP as photo to this group before Saturday midday.
மீண்டும் பெற்றோர் கவனத்திற்கு, ஆக்கத்தில் எழுத்து திருத்தம் செய்யாதீர்கள். OVP நிகழ்வுக்கு பின் சொல்லிக்கொடுங்கள்.
மிக்க நன்றி