06.11.19 Wednesday FATVTamil Live

06.11.19  Wednesday புதன்  “பெருமைகொள் ஆண்டு” November : பாமுகம்:       

31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!

1989 November 6ம் திகதி திங்கள்கிழமை, மேற்கு லண்டன் Hounslow பகுதியில், ஆசியாவிற்கு வெளியில், உலகின் முதலாவது Hindi மொழி வானொலி ஒலிபரப்பு சேவை மத்திய அலைவரிசையில் ஆரம்பமானது. அதேதினம் முனைவர் இரத்தினம் நித்தியானந்தன் அவர்கள் பொறுப்பில், திருமதி யோகா தில்லைநாதன், ரவி சங்குகன், ஜனார்த்தனன், நடா மோகன் மற்றும் துளசி தில்லைநாதன் ஆகிய 6 பேர் இணைந்தபடி, இரவு 9 மணிக்கு “Sunrise தமிழ் ஒலிபரப்பு” சேவை செய்தி சமகால நிகழ்வுகளுடன் ஆரம்பமானது. 13ம் ஆண்டு நிறைவில் பொருளாதார நெருக்கடி காரணமாக, தமிழ் ஒலிபரப்பை நிறுத்த முனைவர் நித்தியானந்தன் அவர்கள் முடிவெடுத்தபோது, அதனை தொடர்ந்து இடைவெளியின்றி தொடர்ந்திட, First Audio பொறுப்பேற்றுக் கொண்டது. தொடர்ச்சியான இந்த ஐரோப்பாவின் தமிழ் குரல், இன்று November 6 2019, 31வது தொடராண்டில் தடம் பதிக்கிறது. ஐரோப்பிய தமிழ் பேசும் சமூகத்தின் சமகால வாழ்வியல் தடங்களை, ஆங்கில மொழி மூல வெளியாக்கத்திறனோடு இளைய சமூகம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இதன் எதிர்காலமாகும். இற்றைவரை இதன் தொடர்ச்சியில் பங்கேற்றிருக்கும் யாபேர்க்கும் First Audio-வின் பேரன்பு நன்றி. “அடுத்ததலைமுறை நோக்கி” தொடர்வோம்..! – நடா மோகன் First Audio 06.11.2019.

Live Studio: Skype: londontamilradio nada.     Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650      On Line : www.firstaudio.net
youtube: london tamil radio      facebook : london tamil radio
Mobile App: First Audio   &   What’s up : +447956256636

அடுத்த தலைமுறையினரை முன்வைத்து, அமைதி / அபிவிருத்தி / சகிப்புத்தன்மை மற்றும் நீரிழிவு ஆகியவை உள்ளடக்கிய, எமக்காக மரணித்த அனைத்து விடுதலைப்போராளிகள் உன்னத மாதம் November : 2019

10. November
Science Day for Peace and Development :அமைதி அபிவிருத்திக்கான “விஞ்ஞான” நாள்:
14 NovemberWorld Diabetes Day : உலக “நீரிழிவு” விழிப்புணர்வு நாள் :
16. NovemberInternational Day for Tolerance : உலக “சகிப்புத்தன்மை” நாள் :
20. NovemberUniversal Children’s Day : “சிறுவர்கள்” உலக தினம் :

[]

நாளை 07.11.19 : வியாழன் கவிதை [வாரம் 1,032] : உங்கள்: “விருப்புத்தலைப்பு”

[][][][]

First Audio-வின், Swiss பாமுக உறவுகள் வழங்கும்: PMP 219 : பொன் மாலைப்பொழுது 2019

{{}} [][]

                   ஜனா-வின், சினி வினா 56 For 08.11.19                       பதிலனுப்ப:    info@firstaudio.net  

[][][]

                   தமிழோடு தில்லானா.    313   :   06.11.19                
அருந்தமிழ் வார்த்தை..

-இரா. பாலசுப்பிரமணியம்.    06.11. 19

உங்கள் பதில்களை www.firstaudio.net கீழே Comments ல் எழுதுங்கள்…!!

[][[    ]][]    [][]

-: “நமக்காக மரணித்த அனைத்து விடுதலைப் போராளிகள் மாதம்” 2019 :-

இம்முறையும் வழமை போல உயிர்ப்புள்ள பல் வகை புதிய படைப்புகளை அர்ப்பணிப்பதோடு, மிகக் குறிப்பாக, தமிழ் தாயகத்தில் மரணித்த போராளிகளின் குடும்பங்களில் இருந்து, தகுந்த கல்வி கற்கும் ஆதரவின்றித் தவிக்கும் குறைந்தது 7 இளம் மாணவர்களுக்கு, தலைக்கு 1 பவுண்ஸ் அல்லது 1 யூரோ அல்லது 1 Swiss பிராங்ஸ் என மற்றையவர்களிடமிருந்து நாமனைவரும் சேகரித்து, வழங்கும் திட்டத்தை நிகழ்வாக்கலாம்.
இதற்கென நமக்கு தெரிந்த அறிந்த பாதிக்கப்பட்டுள்ள போராளிகளின் குடும்ப பிள்ளைகளின் பெயர்களை தேடித் தரும்படி நேயர்கள் கேட்கப்படுகின்றீர்கள். அறிந்து தரும் வாய்ப்புள்ளவர்கள்வர்கள் தயவுசெய்து, 14.11.2019 ற்கு முன்பதாக, info@firstaudio.net ற்கு அறியத்தரும்படி கேட்கப்படுகின்றீர்கள்.
இத் திட்டம் ஒருமுறையானது. 31.01.2020 ற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும். சேகரிப்பு கணக்கு விபரம் www.firstaudio.net இணையத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இதய சுத்தியோடு, முயன்று நிகழ்வாக்குவோம்… யாவரும் இணைவோம்.
[][][]
“30ம் ஆண்டு நிறைவில், ஐரோப்பாவின் முதல் தமிழ் வானொலிக்குரல்
“Sunrise தமிழ்” இரவு செய்தி : Tuesday 05.11.19

[][][]
9.45AM: “தேவசிந்தனை” David [474], Nevis [413], Jeya[1,357], Punkaiyor Rajah [291], Velu Balan [33],.. 06/11 
[]
               “இன்றைய பொறிச்சொல்” :            “புனல் ”  : “புனல் ”        06/11 
[] []

இளையோர் “வாசிப்பு அரும்பு” 06/11
வாசிப்பு அரும்புநகுல் துரைஅரங்கன் : [14]

வாசிப்பு அரும்பு : அபினா புஸ்பாகரன் : [13]

[]
====
“கவி அரும்பு” 06/11

“கவி அரும்பு” அர்ஜிதா ராகவன் : [257] : [இளையவர் கைபிடித்து: சிவதர்சினி]

[]

“தகவல் பூங்கா” & தகவல் துளி: அபிநயா உருத்திரேஸ்வரன் : [512] : 06/11

“தகவல் பூங்கா” & தகவல் துளி: கல்யாணி கமலநாதன் : [447] : 06/11

[]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [1,072] : 06/11

“பாமுக தினக்கவி” By இரா விஜய கௌரி : [54] : 06/11

காலை 10 மணி: “வல்லமை தாராயோ?” By நிலா : நேரலை :

++++++[]

சமகால “இலக்கியம்” வாரம் : [904] : 06/11
Jeyam Thangarajah : [104]?

Live Studio: Skype: londontamilradio nada.  /  Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650  /  On Line : www.firstaudio.net
youtube: london tamil radio  /  facebook : london tamil radio
Mobile App: First Audio & What’s up : +447956256636
[]
பவானி-யின், “திங்கள் / செவ்வாய் படைப்புகள்” : 06/11
“தகவல் களம்” [213]


“அறிய ஒரு அரிய தகவல்” : [172]


“விழிப்புத்தகவல்” : [107]


“வினோதத்தகவல்” : [73]

[]

“குடும்பம் குவலயம்” [776] : By நகுலா சிவநாதன் : நேரலை : 06/11 [[நாளை வியாழன் காலை 10 மணிக்கு ]]

[][][][][][]

இரவு 7 மணி: “முற்றத்து மலர்கள்” [17] By சாந்தினி துரைஅரங்கன் : 07/11 [[ நாளை வியாழன் மாலை 7 மணிக்கு]]

இரவு: 7 மணி: “கலைச்சாரல்” [17] By சரளா விமல்ராஜா : நேரலை : 06/11

.மதுவந் & ஜதிஸ்வர் : Swiss 

இரவு 8 மணி : “தகவல் சாலை” By Yogaratnam : 06/11

9PM : “30ம் ஆண்டு நிறைவில், ஐரோப்பாவின் முதல் தமிழ் வானொலிக்குரல்
Sunrise இரவுச்செய்தி : Live : 06/11

[[நாளை வியாழன்]] : இரவு 8 மணி: “மகரந்த சிதறல்” [454] By நவஜோதி யோகரட்ணம்: நேரலை: விருந்தினர்:

++++++++++++++++ [][][] ++++++++++++++++

“கேள்விச்சரம்” [325] : By சிவதர்சினி ராகவன்: 05/11

“வாழ்வின் உண்மை” [84] By கந்தசாமி சேகர் : நேரலை : 05/11
               நேர்மை       

      

29/10 : “சந்தம் சிந்தும் சந்திப்பு” [48] : By பா வை ஜெயபாலன்: 05/11
இன்றைய [05/11] தலைப்பு : “ஆனந்தக்காலம்”


அடுத்தவாரம்: 12.11.19 : “கூட்டுறவு”
info@firstaudio.net or what’s up : 07956256636

பாமுகம் செவ்வாய் 05/11 சிறப்பு நிகழ்வுகள்…!

பாமுகம் செவ்வாய் 05/11 தேவ சிந்தனை !

பாமுகம் செவ்வாய் 05/11 சிறப்பு நிகழ்வுகள்…!

பாமுகம் செவ்வாய் 05/11 சிறப்பு நிகழ்வுகள்…!

[][][]

PMP 217 @ Germany On 19.10.19
PMP 217 Part 01

PMP 217 Part 02

PMP 217 Part 03

PMP 217 Part 04

PMP 217 Part 05

PMP 217 Part 06

[][][]