06.10.19 Sunday FATVTamil STT Live

06.10.19  Sunday ஞாயிறு “பெருமைகொள் ஆண்டு” October : பாமுகம்:

“ஏற்றிவைத்த ஏணிகள் எம் ஆசிரியர்கள்.. பாமுகம் October சிறப்பு மாதம்..! வழிகாட்டிய எம் ஆசான்களை போற்றுவோம்..!5 October : World Teachers’ Day : உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு…

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – இணையம் firstaudio.net பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

அடுத்தவாரம்: 10.10.19 வியாழன் கவிதை [வாரம் 1,028] :  “உலக உன்னதர்கள் தினத்தை முன்னிட்ட “உங்களின் விருப்பு தலைப்பு”

[]

       [] First Audio வழங்கும், “கானக்குரல்” 2019 : 05.10.19…. []       

                  “கானக்குரல்” 2019 நேற்று வெகு வெகு சிறப்பாக நிகழ்ந்தேறியது… இணைந்த யாபேர்க்கும் First Audio வின் அன்பு நன்றி..
[][]

                PMP 217 @ Germany 19.10.19 Saturday               

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=5syhN9IPdC4&feature=youtu.be”]

ஆகியோரது பிரதான அனுசரணையுடன்,  ஐரோப்பிய பொன் மாலைப்பொழுது-          [PMP 217] : 19.10.19 : Germany

லொட்டோ டிக்கெட் பெற்றுக்கொள்ள 00492451 -9153048
இலக்கத்தில் அல்லது பாமுகம் உடன் தொடர்வு கொள்ளவும்..!

பாமுக உறவுகள் லொட்டோ  1 வது பரிசு –123 CM – மிக நீளமான TV  Ticket பெற்று பொன்மாலை பொழுது வலுப்பெற இதுவரை ஆதரவு தந்தோர்:

> கெளரி தவக்குமார் குடும்பம் -3
> ஜெயம் தங்கராஜா குடும்பம்-5
> இந்திரா மகாலிங்கம்.-4
> ஜெயரூபலிங்கம் குடும்பம் -5
> திகழ்மதி கதிர்காமநாதன்-2
> கோசல்யா சொர்ணலிங்கம்-2
> ஜெகதீஸ்வரி ராமதாஸ் -10
> ரஜனி அன்ரன் -4
> சித்திரா கமலநாதன் -10

பொன்மாலைப்பொழுது -217:
சிறப்பின் நிகழ்வுகளும், பாமுக சேவையின் கெளரவ நிகழ்வும், சிறுவர்களுக்கான சிறப்பு அரங்கும் ஒன்றிணைய, பெறுமதிமிக்கலொட்டோ பரிசில்களும்.. நம்மவர் உணவகத்தின் -சுடச் சுட உணவுகள் -அப்பம் -மாசலத் தோசை என நாவுக்கு ருசியான உணவு. –அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

[]

First Audio-வின், Swiss பாமுக உறவுகள் வழங்கும்: PMP 219 : பொன் மாலைப்பொழுது 2019

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=XLKrWvCMxYk”]

{{}} [][]

             எங்கள் Swiss “தீவின்” இன்று 18வது அகவை உயர்வில்..            

கலையகத்தில், நேரடியாக… அகவைக்கொண்டாட்டம்..!!
வாங்க, இணைந்து வாழ்த்துவோம்..!!!

[]

7AM : “தேவசிந்தனை” David [452], Nevis [389], Jeya[1,332], Punkaiyor Rajah [268], Balan [09],..

                   ஜனா-வின், சினி வினா 53 For 11.10.19                  

பதிலனுப்ப:    info@firstaudio.net

[]

நவராத்திரிப்பாடல் : by கல்யாணி கமலநாதன் : 06.10

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=4-VqLyjCaAk&feature=youtu.be”]

7.45AM : “காற்று வெளி [318] : By நடா மோகன் : 06/10

8AM : “புதிரோடு விளையாடு” Part **[50]** : By நடா மோகன் : 06/10
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:
[ இன்றைய புதிர் வினாக்களை இப்பகுதியில் நேரலையில், ஒவ்வொன்றாக காணலாம் ]
வினா 1 : இன்றைய அல்லது அண்மைய உலக விசேட தினம்
World Special Day என்ன? [What’s up ற்கு Text பண்ணி விடவும்..]

இன்றைய சிறுவர் புதிர் வினா (1)
இடைவெளி நிரப்பவும்: [ இவை எண்களைக்குறிப்பன.. ]
/ –ன்கு / –ழு / ஓ–பது / இர–டு / –ந்து /

இன்றைய இளையோர் புதிர் வினா (1) தமிழ்
இடைவெளி நிரப்பவும்: [இவை தொடர்பு ஊடகங்கள் [Media].. ]
–னொலி / –லைக்–ட்சி / ச–சிகை / ப–திரி– / இ–யம்

தமிழ் சொற்கள் தருக..!
Play……… / Jump…… / Run…… / Catch……. / Start…….. /

இன்றைய இளையோர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
Football… / Volleyball… / Netball… / Cricket.. / Athletics..

915AM : STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live 06/10

Kavipriyan Satheswaran : [124]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=BnMiG5Ip-f0&feature=youtu.be”]

OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 06/10

Niithini Thavakumar : [36]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ygMoWEMpdq0&feature=youtu.be”]

“Sudar OVP Club” : Live : First Audio With சுடர் கலைப்பள்ளி :
OVP Club : Topic for [25] 15.09.19 : விடுமுறையில் எனக்கு பிடித்த மறக்க முடியாத ஒரு நாள்.
Happiest and unforgettable day in my Summer Holidays.
OVP Club : Topic for [26] 22.09.19 : பாடசாலை புதிய வகுப்பில், எனது முதல் வாரம்: First week experience of my new class..!

“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [256] : 06/10

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=_GlAFBAol54&feature=youtu.be”]
“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [ ] 06/10

ஆசிரியர் தினத்திற்கான சிறப்புக்கவி By ரஜனி அன்ரன் : 05/10

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=IQnZLUBPjxI&feature=youtu.be”]

[][][]

வெள்ளி Sunrise செய்தி: 04/10

“கேள்விக்கணைகள்” [323] : By செல்வி நித்தியானந்தன் : நேரலை : 04/10

“சொல் விளையாட்டு” [154] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் : 04/10

STT “திறமை தென்றல்” With சயந்தன் & மேந்துளா :

[][][]