04.11.13 / Monday / FATv Tamil / திங்கள் நிகழ்வுகள்:
இன்றைய புத்தம்புதிய எம்மவர் பாடல்: பொன் தர்மராஜா படைப்பு இலக்கம் 400
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=MpRlwrzq-J4″]
நேற்று 03.11.13 ஞாயிறு 18வது பிறந்தநாளை கடந்த “சகானா திருச்செல்வம்” அவரை, இன்றைய தினம் வானலை இணைத்து வாழ்த்துவோம்:
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=pIvG6kt1qjo”]
–00()()00-
04.11.13 “தமிழோடு தில்லானா” : இன்றைய தரவுகள்:
THAMILODU THILLANA…..04. 11. 13
THAMILODU THILLANA…..04. 11. 13
04.11.13 “தமிழமுதம்” : இன்றைய தரவுகள்:
சங்கிலித் தொடர் [ தீபா தர்மராஜா ]
மொத்தமாக ஐந்து சொற்களை கொடுக்கப்பட்டு இருக்கும் தரவினை வைத்து கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் சொல்லின் இறுதி எழுத்து இரண்டாவது சொல்லின் முதல் உழுத்தாகவும் இரண்டாவது சொல்லின் இறுதி எழுத்து மூன்றாவது சொல்லின் முதல் எழுத்தாகவும்…அவ்வாறே தொடர்ச்சி காணும்.
அ)
1._ _ _ _- தாயகத்தில் சோறு கறி அள்ள உதவும் சாதனம் (4)
2._ _ _- ராகங்களில் ஒன்று(3)
3._ _ _-கெட்டித்தனமாக செயல்படுபவனை இப்படியும் அழைப்பர் (3)
4._ _ _ _ _-உணர்ச்சிமயமான மனநிலை (5)
5._ _ _ _-ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டியது (4)
ஆ)
1._ _ _- மெல்லிய தாயக உணவு(3)
2._ _ _ _- நிறத்தைக்கொண்டு ஒருவரை அழைப்பர் (4)
3._ _ _-சிவனை இப்படியும் அழைப்பர் (3)
4._ _-நோயாளியின் சேவையில் ஈடுபடுபவர் (2)
5._ _ _ _ _-நட்சத்திரங்களில் ஒன்று
இ)
1._ _ _-மென்மைக்கு உதாரணம் (3)
2._ _ _ _ _ _-எறும்புபோல் இப்படி இருப்பது நல்லது (6)
3._ _-உயிர்கள் வாழும் இடம் (2)
4._ _ _ _-ஒளியைத் தருவது (4)
5._ _ _ _ _-வீட்டில் இருப்போர் இணைந்நால் (5)
ஈ)
1._ _ _ _-இது இருந்தால்தான் வாசிக்க முடியும் (4)
2._ _ _- கணவனுக்கு எதிர்பாற்சொல் (3)
3._ _ _ _-ஆகாயம்-ஒத்தகருத்து(4)
4._ _ _ _ _ _-அதிகாலை வேளை (6)
5._ _ _ _-தடுமன் வரும்முன் வருவது (4)
–00()()00-
8 மணி : தேவ செய்தி – The New Grace Ministries
8.20 : திங்கள் நிகழ்வுகள் -அறிமுகம் :வாணி மோகன்
8.30 :”ஆன்மீகபாலம்” :கேள்வி–சர்மா: பதில்-ராமநாதகுருக்கள்
9.45 : எம்மவர் புத்தம் புதிய பாடல்கள் 04.11.13 :
10.00 : தட்டிக் கொடுப்பு + சந்தித்ததில் சிந்தித்தவை
10.30 : “அறிவுக் களஞ்சியம்” : ஜெயா நடேசன்
11.00 : “தமிழழோடு தில்லானா” : இரா பாலசுப்ரமணியம்
01.00 : “தமிழமுதம்” : தீபா தர்மராஜா
2.00 “நேயர் கடிதம்” :நடாமோகன் :சிறப்பு பார்வை PMP120
20.00 : “புலச் சமூக நிஜங்கள்” : வே.ஜெ.போஸ்
22.00 : “சண்றயில் தமிழ்” : செய்திகள்-
–00()()00–