++பாமுகம் செவ்வாய் நேரலை : 03.02.15-Tuesday-FatvTamil
25th Anniversary Jeyam & Jeyamalar
திருமண நிறைவு ஆண்டு 25 :
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=t7iFR2wHQio&x-yt-cl=85114404&”]
மன இணைவில் மணம் கொண்டு, காற்சதம் நிறைவு கண்டு குதூகல மகிழ்வில் பூரித்து நிற்கும் நெதர்லாந்து – இனிய தம்பதிகளை வாழ்த்துவோம்…. இணைந்தே..!
+[[[[[[[[[[[[[[ ]]]]]]]]]]]]]]+
PMP 147 பொன் மாலைப்பொழுது : 31.01.2015 :
Swiss Hinwil சிறீ விஷ்ணு துர்க்கை ஆலயம் & First Audio இணைந்து படைத்த 147வது பொன் மாலைப்பொழுது, தனதிலக்கில் பெரு வெற்றி கண்டது…!
பெரு மதிப்பிற்குரிய சிறீ சரவணபவானந்தக் குருக்கள் ஐயா அவர்களின் பெரு விருப்பில்… அவர் முழு ஏற்பாட்டில், பெரும் திருப்திகரமாக இலக்கை அடைந்தது இப் பொன்மாலை…
கருவாகி நின்றவர் தர்ஜினி சண்முகநாதன். ஒன்றாய் நின்று கரம் கொடுத்தவர்கள்…. சந்திரிகா + சிவாஜினி + சிவதர்சினி + பவானி குடும்பத்தினருடன், ஆலய அன்புக் குடும்பத்தினர்கள்.. இருவேளை உணவுப்பரிமாற்றம் : ஆலயம் மற்றும் ஆலயம்சார் அன்புக் குடும்பங்கள்.. நிகழ்ச்சித் தொகுப்பு: தர்ஜினி + அபிராமி + அபிநயா + ராம்ஜித்…. கலக்கினார்கள்.
மண்டபம் + ஒலியமைப்பு மற்றும் நினைவுப் பரிசில்கள் ஆலயம்… தொழில்நுட்பம்: லம்போதரன் ஐயா மற்றும் ஆலயத் தொண்டர்கள்.. வீடியோ: ராகவி மற்றும் சக்தி வீடியோ … நிழல்படம் : சீலன் Photo… நற்சான்றிதழ் : ராகவி + உருத்திரேஸ்வரன் குடும்பம்… கலைஅரங்கில் பக்கத்துணை : முரளி ஐயா…
“பொன் மாலைப் பொழுதின்” எண்ணத்தை முழுமையாக புரிந்து கொண்டேன்… என்று வெளிப்படுத்தியும், வருடத்தில் இரண்டு பொன் மாலைப் பொழுதுகளை தாம் பொறுப்பேற்பதாகவும், உறுதியோடு உற்சாகமளித்ததோடு, இரண்டு மாதகால அயராத எண்ணத்தில் நிகழ்வை செயலாக்கி வெற்றியாக்கித் தந்த கர்த்தாவாக, மதிப்பிற்குரிய சிறீ சரவணபவானந்தக் குருக்கள் அவர்களே எங்கள் அனைவரதும் நன்றிக்குரியவராகின்றார்… ஐயாவை அறிமுகம் செய்து, கருவை உருவாக்க காரணமாக நின்றுழைத்த தர்ஜினி வரலாற்றில் சிறந்த முன்னுதாரணமாகின்றார். மிக்க நன்றி.
ஒத்துழைப்பை வழங்கி அடுத்த பொன் மாலைப் பொழுதை எதிர்பார்க்கும் இளைய கலைப் படைப்பாளிகள், பெற்றோர், ஆசிரியர் மற்றும் தொண்டர்களுக்கும், காற்றலைச் சொந்தங்களுக்கும் பெரு நன்றி…
++
இன்றைய புத்தம்புதிய எம்மவர் படைப்புகள்:
பாடல் : 476 : பொன் தர்மராஜா :
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Bg3Kl_IElWc”]
++
பாடல் 824 : வரி: 260 : கல்யாணி :
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=26EbhV-4frI”]
++
Tamil Mozhi Video 25.01.2015 Geilenkirchen Germany Video by: Vithusha. Jegatheesan – Song by: Kavikko P Visvalingam…
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=RtJ2aSzYs_M&x-yt-ts=1422579428&”]
++
ஒப்பரிய வானமுயர் அருட்கவி சி.விநாசித்தம்பி புலவர் பாடியவர் மாக தயாபரன் இசை கோர்ப்பு :அருணாகேதீஸ் ஒலிப்பதிவு: உயரிசை கலைக்கூடம் இயக்கம் :இ.சர்வேஸ்வரா தயாரிப்பு :திரு திருமதி சிவபாலன் தேவகுமாரி:-
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=6OwcDIJjUjY”]
+[[[[[[[[[[[[[[ ]]]]]]]]]]]]]+
இன்றைய “சிந்தனை” : 03.02.2015
“காற்று வெளி” 69 : — நடா மோகன்…
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9tFqXk7wXdI”]
+[[[[[[[[[[[[[ ]]]]]]]]]]]]]]+
“வாசிப்பு அரும்பு” : நாள் :
சஜய் : 17
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=vLGa2xextj4″]
யதுஷா : 104
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=vwsX6CUbH5M”]
விஷ்னயா : 167
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=y_coHTs5R5o”]
+[[[[[[[[[[[[[[[ ]]]]]]]]]]]]]]+
இளையோர் “தகவல் பூங்கா” : 03.02.2015
ராம்ஜித் : 137
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=tD0qAoBDSDM”]
சங்கவி : 255
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=lMamoiCSQXU”]
விதுஷா : 249
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Ye7C2HlsEio”]
அபிநயா : 341
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=eG2kyR1pJm4″]
அபிராமி (சுகவீன விடுப்பு அறிவிப்பு)
+[[[[[[[[[[ ]]]]]]]]]]+
ப.வை.ஜெயபாலனின்…. “ஊரின் வாசம் -09” :
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=nscd4oZMgAQ”]
++ [[[[[[[[ ]]]]]]]] ++
12 மணி : சிவதர்சினியின்…. “கேள்விச் சரம்” :-
01 மணி : ப.வை.ஜெயபாலனின்… “தெருவோரத் திண்ணை” :-
+[[[[[[[[[[[[[[[ ]]]]]]]]]]]]]]]+
கடந்த வியாழன் 29.01.15 : “சண்றயிஸ்” செய்தி :
News in English By : Shruthi Johason
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=nREdigjH-1M”]
வியாழன் செய்தி : பாமுகத் தொகுப்பு:
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9VuU4G2Cwyk”]
+{{{{{{{{{{{{{{ }}}}}}}}}}}}}}+
சுவிற்சர்லாந்தில் First Audio வின் இலக்கில், மற்றொரு வெற்றிகண்ட, First Audio + Swiss Hinwil சிறீ விஷ்ணு துர்க்கை ஆலயம் இணைந்து படைத்த, PMP 147, பொன் மாலைப்பொழுது : காணொளித் துளிகள்….
ஒளிப்படப்பிடிப்பும் தொகுப்பும்:- ராகவி உருத்திரேஸ்வரன்… !
பகுதி 01
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=5PSZf6cos2U”]
பகுதி 02
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ezxwS2riv-4″]
பகுதி 03
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=DWcQyxWo_j0″]
பகுதி 04
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=px1iCi-SP6I”]
பகுதி 05
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=tfU4S1i7yUI”]
பகுதி 06
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=cu_8EfAL79s”]
பகுதி 07
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=DPzu-Stlc7U”]
பகுதி 08
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9AEPxJ8r4O0″]
பகுதி 09
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ZW1DVGPogXQ”]
பகுதி 10
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=pZsvQOEwdkY”]
பகுதி 11
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=fvah295OjZo”]
பகுதி 12
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=_x_U44pUWro”]
பகுதி 13
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=–eyTcuUPhE”]
பகுதி 14:
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=CBKUAyAlrIQ”]
பகுதி 15
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ZF6gzUiUM6g”]
பகுதி 16
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Kx-EjX_-Slw”]
பகுதி 17
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=-frvYV7gbVU”]
++