02.06.19 Sunday FATVTamil STT Live

02.06,19 Monday “பெருமைகொள் ஆண்டு” “உழைப்பு ஊக்குவிப்பு சிறப்பு மாதம்” :பாமுகம்:

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

June மாதம்: “புலம்பெயர் உலக தமிழ் சிறுவர் எழுத்தாளர் வாரம்” சிறுவர் இளையோர் தாய்மொழியில் எழுத வாசிக்க ஊகுவிக்கும் சிறப்பு மாதம்..! First Audio முனைப்பில் 14வது ஆண்டின் தொடர்ச்சி..!
[]
 06.06.19 கவிதை நேரம் [வாரம் 1011] :
-தாய்மொழி எழுத்தறிவும், ஐரோப்பிய அடுத்த தலைமுறையும்… என்ற கருப்பொருளில், [1011] “இலக்கில்லா அம்புகள்..? “
நேரலை 00442081330171 Skype- londontamilradio & Viber: 07903882650 : info@firstaudio.net : What’s up : (0)7956256636

[] First Audio வழங்கும், “கானக்குரல்” 2019 : விரைவில்…. []
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=-RT3S6nlYtU”]

PMP 215 @ Coventry on 06.07.2019
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=q-hhcd7D9q8&feature=youtu.be”]

First Audio 14வது ஆண்டில், புலம்பெயர்தமிழ்ச்சிறுவர் எழுத்தாளர்வாரம்-2019

வானலை இணைப்பவர்கள்:
01.06.19 சனி : — க சிவசுப்பிரமணியன் ஐயா & தவமணிதேவி அம்மா,
02.06.19 ஞாயிறு : — வேதிகா, துவாரகீஸ்,விதுஷா குடும்பம்,
03.06.19 திங்கள் : –– சங்கவி, சாகித்யா, சாம்பவி குடும்பம்,
04.06.19 செவ்வாய் : — கல்யாணி கமலநாதன் இளையவர், &
அட்சரன் அச்சுதன் குடும்பம், &
சாரங்கன் மாதுமை குடும்பம் & தீபா தர்மராஜா குடும்பம்,
05.06.19 புதன் — மஞ்சுமகேஸ் குடும்பம் &
06.06.19 வியாழன்
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=U1-WgsRGMIo&feature=youtu.be”]
ஆக்கங்களும் படைப்புக்களும் பெருமிதம் நிறைக்க ஆண்டுகள் 22 வரலாற்றுவலிமை -சான்றுகள் உரைக்க புலம்பெயர் எழுத்தாளர் வாரத்தின் 14வது ஆண்டின் தொடர்ச்சி பயனிக்கும் பாங்கில் –படரட்டும் வெற்றி உயரட்டும் –வாழ்த்துக்கள்.
[]

“தேவசிந்தனை” David [357], Nevis [309], Jeya[1,259], Punkaiyor Rajah [205]

First Audio 14வது ஆண்டில், புலம்பெயர்தமிழ்ச்சிறுவர் எழுத்தாளர்வாரம்-2019

02/06 இன்றைய எழுத்தாளர் மாத புதிய பாடல்: By கல்யாணி கமலநாதன் :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=tj41a6_sm7o&feature=youtu.be”]

02/06 இன்றைய எழுத்தாளர் மாத பாடல்: By கவிக்கோ பரம விசுவலிங்கம் :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=U1-WgsRGMIo&feature=youtu.be”]

7.45AM : “காற்று வெளி [305] : By நடா மோகன் : 31/05

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=fay4HSNQ-oQ”]

8AM : “புதிரோடு விளையாடு” Part 37 : By நடா மோகன் : 02/06
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:
[ இன்றைய புதிர் வினாக்களை இப்பகுதியில் நேரலையில், ஒவ்வொன்றாக காணலாம் ]

இன்றைய அல்லது அண்மைய உலக விசேட தினம் என்ன?

இன்றைய சிறுவர் புதிர் வினா (1)
இடைவெளி நிரப்பவும்: [மிருகங்களின் பெயர்கள்.. ]
/ சி__கம் / __திரை / __னை / __லி / க__டி

இன்றைய இளையோர் புதிர் வினா (1)
இடைவெளி நிரப்பவும்: [இவை 5 வகை தமிழ் நிலங்கள் ]
/ கு__ஞ்சி / __ல்லை / ம__தம் / __ய்தல் / பா__

இன்றைய சிறுவர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
Round……… Box::……. Paper……. Glass

இன்றைய இளையோர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
Circle….. / Triangle……. / Square…. / Rectangle…. / Pentagon / ……

இன்றைய சிறுவர் புதிர் வினா (3)
பொதுவாக இவை என்ன நிறங்கள்?
இரத்தம் / நெருப்பு / தண்ணீர் / உப்பு /

இன்றைய இளையோர் புதிர் வினா (3)
விரிவாக்கம்: Abbreviation:
Mobile கைத்தொலைபேசி சம்பந்தப்பட்டவை”
1) MOB 2) PIN 3) APP 4) P/W 5) SMS 6) PAYG /

இன்றைய இளையோர் “சொல் தேடல் சொல் :
“சிலப்பதிகாரம்”

 

9AM : STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live 02/06

Kavipriyan S : [120]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=5myWhrdgkGs&feature=youtu.be”]

Santhosh S : [125]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=DDTV3cI_NZY&feature=youtu.be”]

OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 02/06

தட்சா குமாரதாஸ் Coventry : அறிமுகம்: கௌரி தவகுமார் : 02/06

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ByqwXXcbkvE”]

நேசா கேதீஸ்வரன் : Coventry : அறிமுகம்: கௌரி தவகுமார் : 02/06

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=qGDiwlg1pbM”]

[— ] சுரேந்திரன் : Coventry : அறிமுகம்: கௌரி தவகுமார் : 02/06

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=7K8v4E8szTc”]

[]

2019 உலக தமிழ் சிறுவர் எழுத்தாளர் மாத சிறப்பு ஆக்கம்:
By நீதினி தவகுமார் {01] 02/06

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=UGcFi3fMJUI&feature=youtu.be”]

[]

“Sudar OVP Club” 20 : Live : 02.06.19 With சுடர் கலைப்பள்ளி : Live

“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [ ] “தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [ ]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [] :

“கவி அரும்பு” அர்ஜிதா ராகவன் : [238] : [இளையவர் கைபிடித்து: சிவதர்சினி ரா]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=TNXuBQs6IKg&feature=youtu.be”]

“கவி அரும்பு” சந்தோர்ஷ் லோகநாதன் : [08] [இளையவர் கைபிடித்து: வசந்தா ஜெ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=AN0WhFJ3ZYA”]

“கவி அரும்பு” : நீதிநி தவகுமார் : [05] : [இளையவர் அறிமுகம்: தவமலர் க & காற்றலை]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=-GLYDFLAN60&feature=youtu.be”]

“கவி அரும்பு” : விபினேஷ் நெல்லைநாதன் : [02] [இளையவர் கைபிடித்து: கோகிலா லோகநாதன் ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=VQGGq8C7Hec”]

“கவி அரும்பு” : கஸ்விகா தவசீலன் : [05] [இளையவர் கைபிடித்து: வசந்தா ஜெ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ofggUyvzyVc”]

“கவி அரும்பு” : இலக்கியா தவசீலன் : [03] [இளையவர் கைபிடித்து: வசந்தா ஜெ]

“கவி அரும்பு” : சந்தோஷ் ஸ்ரீதரன் : [01] [இளையவர் கைபிடித்து: சிவாஜினி ஸ்ரீ]

“கவி அரும்பு” [01] நிலானி — — Swiss [13வயது] : [இளையவர் கைபிடித்து: சிவதர்சினி ரா]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=zR0WsUA5izw&feature=youtu.be”]

[][][]

வெள்ளி Sunrise செய்தி: 31/05

வெள்ளி: “சொல் விளையாட்டு” [138] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் :31/05

STT “திறமை தென்றல்” With சயந்தன் & மேந்துளா :31/05

[][][]