02.01.19 Wednesday FATVTamil Live

02.01.19 Wednesday FATV பாமுகம் புதன் நேரலை:

First Audio பாமுகம் உறவுகளுக்கு முக்கிய அறிவித்தல்:
ovptamil2 – YouTube ற்கு, உங்கள் ஆக்கங்களை அனுப்ப முடியாதிருப்பின், உங்கள் youtube கணக்கிற்கு பதிவேற்றி, அதன் link ஐ, info@firstaudio.net ற்கு அனுப்பி வைக்கவும்…

“உலக தமிழ் மொழிநாள் 2019” 2வது ஞாயிறு : ஜனவரி 13 ஞாயிறு: PMP பொன் மாலைப்பொழுது அரங்கில்,


PMP 204 : 05.01.2019 சனி @ UK Coventry : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 205 : 13.01.2019 ஞாயிறு @ சுவிஸ் : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 206 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Geilenkirchen: உலக தமிழ் மொழிநாள்
PMP 207 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Gottingen : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 208 : 13.01.2019 ஞாயிறு @ UK Ilford : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 209: 20.01.2019 சனி @ சுவிஸ் Langanthal தமிழ் சங்கம்..: தமிழ் மொழிநாள்
— [ ] @ Holland : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 210 : 27.01.2019 ஞாயிறு @ UK Eastham : உலக தமிழ் மொழிநாள் 2019

03.01.19 வியாழன் கவிதை நேரம் [989] : 2019 புதிய ஆண்டை வரவேற்கும் தலைப்பு: [[ “பெருமைகொள், ஆண்டே..!” ]]


Thursday 10.15 AM on FATV Tamil நேரலையில் இணைய: 00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636.

Sunrise தமிழ் செய்தி 01.01.19 செய்வாய் இரவு பதிவு:

8.35 AM: “தேவ சிந்தனை” David [247], Nevis [210], Jeya [1,177], Punkaiyor Rajah [109] :

“இன்றைய பொறிச்சொல்” : “பொத்தல்” & “பொத்தல்”

[]

“தகவல் பூங்கா” & தகவல் துளி”
அபிநயா உருத்திரேஸ்வரன் : [480]

[]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [860] : 02/01

[]

“இத்தா” – ஏன் இந்தக்காலம்? By ஷைய்பா மலீக் :

[]

“காற்று வெளி 288” By நடா மோகன் : 01.01.19
[ “பெருமைகொள்-2019” உள்ளதை முன்பற்றலோடு முனைப்பாக்கி உயர்வோம்..! ]

[]

குடும்பம் குவலயம் [742] By நகுலா சிவநாதன் : 02.01.19

புதிய ஆண்டும் புதிய இலட்சியங்களும்
ஒவ்வொரு புதிய ஆண்டின்  வருகையை மகிழ்வோடு வரவேற்போம்.
அந்தவகையில் இந்த வருடம் எமக்காக பிறந்துள்ளது.
இந்த வருடம் எப்படியான சிந்தனைகளை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்?
உங்கள் மனங்களில் நிறைவேறாத சில விடயங்கள் இவ்வாண்டு நிறைவேற்றக் காத்திருப்பீர்கள்
எப்படியான விடயங்களை ஆற்றலாம் என எண்ணுகிறீர்கள்?
பிள்ளைகள் விடயத்தில் அவர்களின் முன்னேற்றத்திற்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறீர்கள்?
மிக மகிழ்வை எதிர்பார்க்கும் காரியங்கள் உங்களுக்கு எவையாக இருக்கும்?
எந்த விடயங்களில் அதிக நம்பிக்கை வைத்து தோற்றுப்போகிறோம்?

நேரலையில் இணைய: 00442081330171
Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net
தொகுப்பில் உங்களுடன் ஆசிரியர் நகுலா சிவநாதன்

[]

சமகால “இலக்கியம்” வாரம் : [862] : 02.01.19
Jeyam Tangarajah : [83]

Sunrise Tamil News : Live 02.01.19

++++++++++++++++ [][][] ++++++++++++++++

“கேள்விச்சரம்” [283] : By சிவதர்சினி ராகவன்: 01.01.19

[[ ]]

“கவிதை கேட்போம்” [01] By நடா மோகன் : 01.01.19
info@firstaudio.net or what’s up : 07956256636

[]

:ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள் ஐயா: 01.01.19

[]

“சந்தம் சிந்தும் சந்திப்பு” [15] By பா வை ஜெயபாலன் :
[தலைப்பு: “மார்கழி” ] 18.12.18
[உடல்நிலை காரணமாக. இன்று 01/01 ஓய்வு]

[[ ]]

[[[[ 01.01.19 on FATV Tamil ]]]

+++[][][]+++

20.01.19 SWiss     Tamil Moli Naal

++++++