அகவை 15
02.11.2022
எங்கள் வீட்டின் சொத்தான
மாண்புமிகு இளவரசிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
உன் வாழ்க்கை இன்று
கொண்டாடி மகிழும்
இனிப்பை போல் என்றும்
சிறக்க வாழ்த்துகிறேன்
என் தங்க மகளே…!
மூத்த பெற்றோர் ஆசியுடன், அப்பா அம்மா தம்பிமார், உற்ற உறவுகள், ஊரவர் நண்பர்கள், கூடவே பாமுகம் சொந்தங்களும் இணைந்தே, வாழ்த்துகின்றோம்.
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹபிஷா..!!
- 02/11/2022
Dear Habisa
Wish Your Happy Birthday
May God Bless You
இனிய பிறந்தநால் வாள்த்துக்கள் Habisha
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கபிஷா.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் habisha 🤗💕👏🏽
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கபிஷா 🥰🎉🥰
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கபிஷா குட்டி 🥰🎉😀
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கபிஷா குட்டி 🎂🎉👏🥰😀💐
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கபிஷா குட்டி 😀🥰👏🎉🎂
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கபிஷா 🥰
உங்கள் வீட்டு செல்ல மாமகள் கபிசா இளவரசிக்கும் எங்களின் பிந்திய மகிழ்வான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ….
எடுத்து செல்லும் காரியங்கள் அத்தனையும் வெற்றி கண்டு பெருமகளாக வாழ்ந்திருங்கள் செல்லமகளே …
நன்றி 🙏
பிந்திய பிறந்த நாள் வாழ்ததுக்கள் ஹபிஷா🎂🎂
நன்றி 🙏