விடியுமா தேசம்..
இருளில் மூழ்கி ஈகை நிறைத்து
அகிம்சைப் போரில் அண்ணல் தீலிபன்
உண்ணா நோன்பில் பன்னிரு நாட்கள்
விடியல் தேடிய விளக்கினை ஏற்றி
அணு அணுவாக அகிம்சையானர்
அகில உலகே
மெளனித்த மாயம்
வேள்வித் தீயில்
வெந்ததே தியாகம். மிக்க நன்றி
விடியுமா தேசம்..
இருளில் மூழ்கி ஈகை நிறைத்து
அகிம்சைப் போரில் அண்ணல் தீலிபன்
உண்ணா நோன்பில் பன்னிரு நாட்கள்
விடியல் தேடிய விளக்கினை ஏற்றி
அணு அணுவாக அகிம்சையானர்
அகில உலகே
மெளனித்த மாயம்
வேள்வித் தீயில்
வெந்ததே தியாகம். மிக்க நன்றி