தேர்தல்..
மாற்றத்தின் மறுபீடம்
மனிதத்தின் நிர்ணயம்
வாக்குரிமை அரியாசனம்
தேர்தலின் விஞ்ஞாபனம்
தேர்தலின் முன்னுரைகள்
தேசத்தின் முன்னேற்றம்
செயல்களின் புகழுரையில்
செல்வாக்கு சொல்வாக்கு
சிதறுதேங்காய்
சீரற்றுச் செயலிழக்கும்
வாக்குரிமை அளிக்கும் முன்
வருமுன் யோசிப்போம்
எமக்கான பலமென்று ஏற்றபடி வாக்களிப்போம்
தேர்தலே தேசத்தின் தெளிந்த நீரோடை
கலங்கும் சாக்கடையில் கலக்காது கவனம் வை!
நன்றி மிக்க நன்றி