சந்தம் சிந்தும் கவிதை

மட்டுவில் மரகதம்

மகிழ்ச்சி

அடம் பிடித்து
அடங்காமல் நின்று
திடம் கொண்டு
வணங்கா மண்ணில்
இடம் பிடித்தேன்
உன்னோடு உறவாட
கொண்டாட நீ வேண்டாம் என்று
அழைக்காமல் நீ இருக்கிறாய்
இருந்தாலும்
கொண்டேன் உன்னை என்னோடு