கவிதை இல 18
தலைப்பு . பசுமை
மேகத்தாள் துகில் விலக
கதிரவன் கண் மயங்க
மின்னலில்
வானம் சிலிர்க்க
முழங்கிய
இடியினில்
பார்மகள் விழிக்க
பூமழை
தொடுத்தாள்
கார்மகள்
களித்தாடி மகிழ்ந்து
கண் திறந்தன
பசுமை
சுமித்ரா தேவி (மித்திரா)
கொழும்பு
இலங்கை