மனிதனின் வாழ்வு
வளர்ச்சி பற்றிய
பாதையில் செல்கிறது
இதனால் பல்வேறு மாற்றங்கள் விளைகின்றன
வளர்ச்சியை சரியாக
பயன்படுத்துவது மனித
குலத்துக்கு மட்டுமல்ல
ஏனைய ஜீவன்களுக்கும்
நன்மை விளை விக்கும்
கண்டுபிடிப்புகளையும்
அனுபவங்களை சரியாக
பயன்படுத்தி வளர்ச்சியை
முடிந்தளவு தக்கவைக்கலாமே
வரி : நிலைக்சனா திலீப்குமார் :
(அறிமுகம் ஜெயா
நடேசன் அன்ரி)