சந்தம் சிந்தும் கவிதை

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு
256 ஆம் வாரம்
காலம்: 12/3/24 செவ் 7.45
தலைப்பு: வேலி அடைப்போம்
முன் 25 நிபிடங்கள் இதே தலைப்பில் கவியரங்கு.
இரு நாட்களுள் பெயர்களை பதிவோர்க்கு இதில் சந்தர்ப்பம் வழங்கப்படும்.வழமையான ஆய்வுக்கு இத்தலைப்புக்கு எழுதப்படும் ஏனய கவிதைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
வரைக.விரைக.