வியாழன் கவிதை

தி . நிந்துசா

உயர்வு கொண்டதே
மனிதனின் வளர்ச்சி
மாற்றம் கொண்டதே
இந்த உலகு

மனிதன் வியப்புறுகின்றான் மனம் மாறும் காலத்தில்
சிந்தனையில் ஆழ்கிறான் வளர்ச்சிப்பாதை நோக்கி

மனதில் எண்ணங்களை நிலையாக ஆக்கும் வரை ஒரு போர் வீரனாய் தான் செல்கின்றான்

உயர்ந்தால் பின்
தாழ்ந்து விடக்கூடாது
தாழ்ந்தால் உயர்வது
கடினமானதே

வரிகள் தி . நிந்துசா

தந்தை பெயர் திலீப்குமார்
ஒட்டுசுட்டான்
(அறிமுகம் ஜெயா நடேசன் அன்ரி).