சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. ப்த்மலோஜினி திருச்செந்தூர்ச்செல்வன்

தலைப்பு — தேர்தல்

அரசியலோ சாக்கடை ஆள்பவர்களோ சர்வாதிகாரிகள்
அரசன் ஆண்டாள்ளென்ன ஆண்டவன் ஆண்டாள்ளென்ன
கஷ்டநஷ்டமோ வாக்கு போட்டவனுக்கே தொடருது
தலைமுறைகள் தாண்டியும் மாற்றங்கள் இல்லையே.

எத்தனை வடிவங்களில் தேர்தல்கள் நடந்தும்
அத்தனை கதாநாயகர்களும் வாக்கு வாங்கும்வரையே
இத்தனைக்கும் அதிகாரங்கள் சட்டங்கள் இருந்தும்
எத்தனை பாலியல் பட்டியலைத்தானே பார்க்கிறோம்.

நன்றி
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
11/09/2024