அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவி — 90
தலைப்பு — ஏன் இந்த ஏக்கம்
என் இனிய கண்மனியே
எந்தன் உயிரில் உறவானவளே
எனக்குள் கருவானவளே என்னவளே
எனக்குள் உறைந்த உயிரே.
காதல் வந்ததால் பட்டாம்பூச்சியானாயோ
கனவுகள் சிதைந்ததால் ஏங்கினாயோ
கண்மனியே ஏன்னிந்த ஏக்கம்
கல்லாகதே ஏக்கங்கள் ஊக்கங்களாகட்டும்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்தலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
16/06/2022