சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி திருச்செந்தூர்ச்செல்வன்

வெற்றிப் பயணம்
**********************

வெற்றிப் பயணம் விளம்பரம் ஆகுது

வழிகள் எல்லாம் ஊழல் பிடிபடுகுது

மதுபான கடைகளின் பட்டியல் படமாகுது

கட்சிகளின் வேடம் காட்சிகளாய் கலையுது

மக்களின் மனங்களோ ஏமாற்றத்தில் தவிக்குது

முதல்வனாய் காண்கிறோம் முழுவதும் மாறுமா?

தமிழினம் மீண்டும் மீண்டும் ஏமாறுமா?

நன்றி வணக்கம் 🙏🙏🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London