அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-47
08-10-2024
அதிரடி
அரசியல் மாற்றம்
ஆண்டாண்டாய் மாறுது
எவருக்கும் தெரியாது
எப்படி தேறுமிது
அதிரடியாய் வந்தார் அனுரா
அன்புடன் வரவேற்றிடுவோம்!
அகன்றது பதட்டங்கள் இன்று
ஒழிந்தது அழிவு ஏக்கங்கள்
தமிழரும் முன்னேற்றம் கண்டு
தாய் நாட்டுப்பற்று ஊன்று
அதிரடியாய் அரசியலும் சிறக்க
அனுராவை வாழ்த்திடுவோம்!
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.