சந்த கவி இலக்கம்_135
மாசி
மன வலிமை
தரக்கூடிய மாதம்
மகத்துவம் நிறைந்தது
மாங்கல்ய மாதம் என அழைப்பர்
சிவத்தோடு சக்தி இணைந்து
முழுமை பெறுவதால்
தன் கணவர் நலன் கருதி
பெண்கள் மாசி மாதத்தில் தாலி கயிற்றினை
புதிதாக மாற்றி கொள்ளும் பழக்கத்தை
ஏற்படுத்தினர்
மாசி சிவராத்திரி
மாசி மகம்
மாசி பூசம்
மாசி காதலர்
தினம்
புன்னகை பொங்கும் மாதம் மாந்தர்க்கு!!
நன்றி
வணக்கம்