சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி வாரம்_133

வசந்தத்தில் ஓர் நாள்

கண்டி மலை
பகுதியை
பாத்து மகிழ்ந்த நாள்
மலையில் இருந்து அருவி ஓடும்
காட்சி கண்ணை பறித்தது

தேயிலை தோட்டம்
தென்றல் காற்று இதமாய் இனிமை தந்தது

தேயிலை தோட்டம்
தெரு விதியில் பயணம் செய்தவண்ம்
பாத்து மகிழ்ந்தோம்

தேயிலை தொழில்சாலை தேயிலை எப்படி உற்பத்தி செய்ய படுகிறது என்பதை
முதலிளி அறிமுகம் செய்த அரிய
வாய்ப்பை அனுபவித்தோம் சுவை மிக்க தேனீர் சுவைத்து குடித்தோம்

பேராதனை பூங்காவில்
பூத்து குலுங்கும் விதம் விதமான பூக்களை பாத்து மன மகிழ்வு கண்டேன்

வாகன பயணம்
வீதியோர மரங்களின் அழகை றசித்த பயணம் செய்த தருணம்
தெரு ஓர கடைகளில்
பாத்திருந்து
காத்திருக்க
சுடான சோளன்
பழவகைகள் உண்டு சுவைத்த இனும் நினைவில் அலைமோதும் அற்புத நாள் கூடி கும்மாளம் போட்ட வசந்தத்தின்
ஓர் நாள்!!

நன்றி
வணக்கம்
06.01.24