சந்த சிந்தும் கவி வாரம்_126
“நீரிழிவு”
பாரம் பரியத்தை கைவிடாதே
பாத்ததை எல்லாம் உண்ணாதே
நாவூற வாயடைக்க
நாள் பட்டநீரிழிவு குணமாகும்
பத்து சோறுண்டு பத்தியம் காத்தால்
பரம்பரைக்கும் வராது
பரம்பரை நீரிழிவு
காய்கறிகள் பழவகைகளால் வயிற்றை நிரப்பிடு
உடல்பயிற்சி
நீண்ட தூரநடை
நாள்பட்ட நோய்யேல்லாம் நாள் கணக்கில் மறைந்திடும்
வந்திட்டால் துணிந்து போராடு
வருமுன் காப்போம்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்