சந்த கவி இலக்கம்_ 163
“அதிரடி”
பல நாள் கனவு
ஒரு நாள் நிறைவு
ஏக்கங்கள் தீர்த்தாயே
பரப்பரை ஆட்சியை உடைத்தாயே கனவு நினைவு
வெற்றி வாகை சூடட்டும்!
காத்திருப்போம்
பாத்திருப்போம்
ஆட்சிக்கு வரும்
ஜனாதிபதி
அரசியல் வாதிகள்
பணம் சம்பதிப்பதில் தான் குறி!
மாறங்கள் கண்டால்
ஏற்றங்கள் உண்டு
ஏக்கங்கள்
அகலும் !
அதிரடியில்
பதிலடி கொடுத்து
முதல் இடம்
பெற்று
மாற்றங்கள்
காணும் என
ஏக்கத்துடன்!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
05.09.24