பிள்ளைக் கனி அமுது
&&&&&&&&&&&&&&&&&&&
தாய்க்கு யானொரு கனி
எனக்கோர் பிள்ளைக் கனி
தலைமுறை தலைமுறை
கனியும் கனி
தாயென்ற பெரும் பேறே
சொத்துச் சுகம் வேண்டாம்
சுற்றுலாவும் வேண்டாம்
சந்ததி தளைத்திடவும்
கனியமுதம் வேண்டுமே
தாயென்ற பெருமையே
பிள்ளைக் கனி சுமப்பதே
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி