சந்தம் சிந்தும் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

காதலர்
**********

கண்ணும் கண்ணும் பேசியும் நின்று
காதல் மனதையும் அள்ளிக் கொடுத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் குதியாய் குதித்து
விரைந்து விரைந்தும் காதலித்தும் நின்று

மாசிமாதமும் காதலர் தினமும்
நேசியென்று நோக்கியும் வந்தும் கொள்ளுமே

வாசியென மடல்களும்
போட்டும் அங்கே
வழிமேல் விழியும் வைப்பார் காதலர்

அண்ணனும் நோக்கினான் அவளும்
நோக்கினாள் என்பவையெல்லாம்
அன்றுதொட்டது இன்றுவரையுமே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி