சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 258

விருப்ப தலைப்பு
சலனங்கள்

அழகு. உள்ள
அவளுக்கோ
அறிவு ?

அறிவுள்ள
சிலருக்கோ
அழகு!

அவள். ஏன்
அவனை தேடுகின்றாள்
சிரிப்புகள் ஆரோக்கியமாவை
தான்

எங்கே எப்போ ?
சிரிப்பே சிக்கலானால். !

தண்டிக்கப்பட்ட
இறந்த காலத்தை
ஏனோ மறக்கின்றாளே. !

கட்டழகும்
இளமையும்
கண்களை கவர்வதால்
தசம இளயவனுடன்
காதாலா….!

இது நிலைக்குமா ?
சலனங்கள
ச ச்சரவுகள் ஆகலாம் !

க.குமரன்
யேர்மனி