சந்தம சிந்தும்
வாரம். 294
மாசி
மாசி சம்பல்
மாசு அற்ற
மாசி சம்பல்
காரமான சம்பல்
கவர்ந்து இழுக்கும் சம்பல்
எளியவர்
செழியவர்
ஏற்ற இறக்கம் அற்ற
எளிய சம்பல்
பாட்டுக்கு நல்ல
பக்குவமான து
பகலோ. இரவோ
பகிர்ந்து தந்தது
இடித்து குத்தி
எக்ச சை
இப்ப பாரீனில்
போத்தலில் வந்தது
என்றும் பழைய
நினைவை தந்திடும்
பாட்டி செய்த
மாசி. சம்பல்
குமரன்