சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம சிந்தும்
வாரம் 288

விருப்ப தலைப்பு
சவர்க்காரம்

இந்தியா
கடையிலே
சவர்க்காரம்
ஒன்று தாங்கோ
என்ற கேட்ட போது

அது எல்லா
இங்கே விற்பது
இல்லை என்றார்கள்

அந்த இராக்கை
பூராக இருக்கிறதே !
அப்பறம் ஏன்
இல்லை என்றீர்கள்
என்ற போது

அட!
சோப்பு என்று
தம்ழில் சொல்லு
அப்பா என்றான்

சம்பாஷைனை தமிழை
எண்ணி சிரித்தோம்

க.குமரன்