சநதம சிந்தும்
வாரம் 281
அதிரடி
நெதர்லாந்தில் இருந்து
பதினேட்டு வயது நங்கை
தன் தாயை தேடி
ஈழத்திற்கு பயணம்
சிங்கள ஊரில்
பல விபரங்களைத்
கூறி
தன் தாயை
பார்த்த போது
மொழிகள் பேதமற்று
அன்பின் பரிமாற்றம்
அன்று நீ
அதிரடியாக
அந்த நெதர்லாந்து
குடும்பத்திடம்
கையில் என்னை
ஒப்படைத்து விட்டு
எங்கோ ஒடி விட்டாய்
அவர்கள் தந்த வாழ்வில்
நான் வளர்ந்து
உன்னை தேடினேன்
அம்மா !
சரியோ தவறோ
தெரியாது!
பிரிவின் ஏக்கம்
பினைய வைத்த
உறவுகளாக …..
க.குமன்