சந்தம. சிந்தும்
வாரம் _280
வெற்றிப் பயணம்
திடம் கொண்டு
நம்பிக்கை வடம் கொண்டு
நாழிகையும் ஒட
நாட்களும் ஒட
தடைகள் தடங்கல்கள்
தடுத்தாலும்
அனுபவப் பாடமாக கொண்டு
நேர்முகம் கொண்ட
நம் பயணம்
ஒவ்வொர் மனிதனின்
அனுபவ வெற்றிப் பயணம்
சாதனைகள் பறைசாற்ற
நம் வாழ்வே
ஒரு சாட்சி …
க.குமரன்