சந்தம் சிந்தும் கவி
நீரிழிவு
————
பஞ்சு மிட்டாய் பத்து காசு
பசி இல்லாவிடினும் ருசிக்கும்
பாகற்காய் ஐந்து ரூபா
படுகச்சல் சாப்பிட முடியாது
இனிப்பா கசப்பா எது நலம்
இன்றேனும் யோசித்தாரோ
கசப்பு ரத்தத்தில் சர்க்கரை அளவைக்
கட்டுப் படுத்துமாம்
இனிப்பு சர்க்கரையை கூட்டுமாம்என்றா சொல்கிரறார்கள
உணவ்விலே கட்டுப் பாடு
உடலிலே சுறுசுறுப்பு
இருந்தும் இருக்கும
நீரழிவு நோய் என்பதே
உணவுக் கட்டுப்பாடு
எல்லா உணவிரலும் இனிப்புத்தன்மை மாச்சத்து
காபோகைறேற் இருக்கவே செய்யும் என ஒரு ஆய்வு
அப்போ எப்படி கட்டுப் பாடான
உணவு எனச் சொல்லலாம்
பரம்பரை பரம்பரையாக வருமாம்
நீரழிவு நோய் என் றால்
இப்போ பரம்பரையில் இல்லாமலே
இங்கு. வருகிறதே ஏன்
எல்லாமே அளவுக்கு மிஞ்சியதால் வந்ததே
எல்லாம் அளவுடன் இரு ங்கள்
நீரழிவும வராது
நீரிழிவும் வராது
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி