சூரியன் போகவே
குளிர் வருகிறதே
வெளிச்சம் போக
இருட்டும் வந்ததே
சத்தத்துடனே
மழையும் வந்தாரே
குளிர் ஆடை அணிந்தே
எங்கும் செல்வோமே.
நன்றி.
சூரியன் போகவே
குளிர் வருகிறதே
வெளிச்சம் போக
இருட்டும் வந்ததே
சத்தத்துடனே
மழையும் வந்தாரே
குளிர் ஆடை அணிந்தே
எங்கும் செல்வோமே.
நன்றி.