சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

வசந்தத்தில் ஒரு நாள்
—////————////———-
அந்தநாள் வருமென்று
அமைதியுடன் நானிருந்தேன்

வந்தது நாளன்று
வளமிக்க திருநாளாய்

காதல் மனமொத்து
கரம்பிடித்த நாளதுவே

ஆனி பத்தென்றால்
அதுவே வசந்தமாம்

கமலா ஜெயபாலன்