வியாழன் கவிதை

கமலாதேவி

மணமாக மனப்பட்டேன்
குலம் தழைக்க குணப்பட்டேன்
மணவாளன் வரவில்லை
குணமாக நானிருந்தேன்
நலம் வாழ வழிவிட்டான்
தினம் ஒரு நல்வார்த்தை
நாளோறும் நல்வாழ்வு