உன்னதமே உன்னதமாய்
அகிலத்தை இயக்கம் சக்தி
அதுவே உன்னதமாய் இயங்க
உன்னதமே சமூகம் போற்ற
வாழ்வாய் மகிழ்வுடன்
இயக்குனரை இயக்கும் சக்தி
நேயர்களை மகிழ்விக்கும் சிரிப்பழகி
உலகில் உன்னதமான பெண்ணே
தலை வணங்குகிறேன் கலைவாணியே
கைம்பெண்ணானாலும் தனிஆளாய்
தன் சேய்களோடு சகோதரி சேய்களையும்
வளர்த்து உயர்த்திய அன்னலட்சுமி தாயே
வணங்குகிறேன் உன் தாள் பணிந்து
நன்றி
வணக்கம்