அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல 31
தலைப்பு = இயற்கை காட்சி
கண் குளிர தெரியும்
பச்சைப் பசேல் வயல்கள்
உடம்பை சிலிர்க் வைக்கும் தென்றல் காற்று
அம்மா என மென்மைக்
குரலில் அழைக்கும் கன்று
குட்டிகள்
இரை தேட செல்லும்
குருவிகளின் கீச்சிடல் சத்தங்கள்
யன்னலாலே உட்செல்லும்
சூரியக் கதிர்கள்
வாளியில் பாலு போல
வானத்தில் நிலவு
தலைவருடன் காவலாளிகள் நிற்பது
போன்று நிலவுடன் நட்சத்திரங்கள்
அபி அபிஷா