இதெல்லாம் இப்ப எங்க?
வியாழன் கவிதை நேரம்
இல 37
1.அப்போது பட்டுத்துணியில் பெண்கள்.
இப்போது jeens t-shirtஇல்
பெண்கள்
2.அப்போது பழஞ்சோறு,பஞ்சாமிர்தம்
இப்போது பைசா உணவகத்தில் பீசா
3.அப்போது துவிச்சக்கர வண்டியும் நடைபவனியும்
இப்போது பல விதமான வாகனங்கள்
4.அப்போது குப்பி விளக்குகள்
இப்போது மின்சார விளக்குகள்
5.அப்போது கிணற்றில் நீர்
இப்போது நீர்த்திருகுபிடியில் நீர்
6.அப்போது தென்னோலைகளால் கூரை
இப்போது ஓடுகளாலும் தகரத்தாலும் கூரை
7.அப்போது சித்த மருத்துவம்
இப்போது செயற்கை மருத்துவம்
அபி அபிஷா..