வியாழன் கவிதை

அழகிய பருவம்

அபி அபிஷா

வியாழன் கவிதை
இல 42
தலைப்பு = அழகிய பருவம்

அழகிய பருவம் அது குழந்யைப்பருவம் மட்டுமே

புரியாத புதிர்களான வார்த்தைகள்

மகிழ்ச்சி நிறைந்த பருவம் அது

துன்பம் அறியாத காலம்

தவண்டு திரிந்த பருவங்கள்

பேச தெரியாமல் பேசிய காலங்கள்

தேவை ஏற்படும் போது சிணுங்கியும் தேவை முடிந்தவுடன் சிரிக்கும் காலங்கள்..

அபி அபிஷா