கவி அரும்பு 155
சித்திரை பிறப்பு
பூக்கள் பூக்கும் காலத்தில்
சித்திரை வந்தது
சூரியன் வருவார்
ஒளியும் தருவார்
தமிழ் புத்தாண்டும் ஆனாது
தமிழ் ஆடையும் அணிந்தேன்
கோயிலுக்கும் சென்றேன்
கைவிசேசமும் கிடைத்தது
குடும்பத்துடன் மகிழ்ந்தேன்
நன்றி அபிராமி