கவி அரும்பு 103 மயில்
அழகான பறவையே
ஆடும் பறவையே
முருகனின் வாகனம்
தோகை விரித்து ஆடும்
மயிலும் ஒரு பறவை
ஆனாலும் பறக்காது
மயில் நீலம் பச்சையாய் இருக்கும்
இந்தியாவின் தேசிய பறவை ஆகும்
மயில் சின்ன தாவரங்கள் சாப்பிடும்
பாம்புகளையும் சாப்பிடும்
வீட்டில் மயில் இறகு இருக்குது
எனது அறையில் வைத்திருக்கிறேன்
நன்றி அபிராமி