வியாழன் கவிதை

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 169
என்று தீரும்
இலங்கையில் தமிழ் மக்கள்
படும் தும்பங்கள்
அப்பா,அண்ணா , அக்கா, தம்பி என பல உறவுகளை காணாமல் கவலைப் படுகிறார்கள்
இக் கதைகளை நான் கேட்க்கும்போது
மிக கவலையானதே
உறவுகள் திரும்பி வர கடவுலை கும்புடுவோம்
நன்றி அபிராமி 😕