சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

நினைவுநாள்….
வரலாற்று வாகையே
வலம்புரி ஞாலமே
நினைவேந்தல் தியாகத்தில்
நிதமாகும் வேட்கையே
சூரியப்புதல்வர்கள் சுடரான சரிதம்
சுதந்திர ஈழத்தின் வேட்கைவீரம்
வெற்றியின் வேர்கள் வீறுகொள்ளும்
வெந்தணல் வாழ்வு வீழ்தலாகும்
அருந்தழிழ் அட்சயம் ஆட்சியாகும்
ஆகுதியானோர் அருங்கனவு
நினைவுகொள் வீரரின் நிஜம்பெரிது.!
நினைவுகொள் வீரரின் நிஜம் பெரிது.
நன்றி மிக்க நன்றி.