சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

நிச்சயதார்த்தம்…
உறவுகள் கோர்க்கும் மாலை
உளங்கள் இரண்டின் சோலை
அழகுறு திருமண மாலை
அர்த்தம் பொதிந்த அரங்கேற்றம்
ஆராவாரத்தின் முன்னோட்டம்
விருட்சமாய் விழுதெறியும் வம்சம்
விளக்கேற்றும் தொடக்கமே
நிச்சயதார்த்தம்.
நன்றி
மிக்க நன்றி அண்ணா.