சந்தம் சிந்தும் கவிதை

றூபதி அருட்பிரகாசம், :யேர்மனியில் இருந்து ,

கவிதை இலக்கம் (1) சந்தம் சிந்தும் கவி,
நட்பு : நல்லநண்பன் >
உதவி என்று வரும் நண்பனுக்கு உயிர்கொடுப்பது அல்ல நட்பு !
உதவிஎன்ற வார்த்தையை அவன்உபயோகமடுத்தாமல் இருக்கவைப்பதே நட்பு,,,,,,!
பணம் வசதிபார்த்து வருவதுஅல்ல, நட்பு…!! ஆழமான உள்ளத்தில்இருந்துவருவதுதான் நட்பு…!
கண்ணில் இருந்து வரும் கண்ணீரை துடைப்பது அல்லா நட்பு,,,,! திரும்பவும் தன்நண்பனின் கண்ணில்,இருந்து கண்ணீரை
வரவிடாமல் காற்பதுதான் நட்பு,..!