முதுமை காலம்
சிறு வயதில் துறு துறு என இருந்தவர்கள்
முதியவராகியும் அதைக்கைவிடாமல் அதே வேகத்துடன் இருப்பவர்கள்
வயதானாலும் தங்களை சிறுபிள்ளைகளாகவே நினைப்பவர்கள்
நாங்கள் செய்யும் பிழைகளை சுட்டிக் காட்டி அதை செய்ய வேண்டாம் என சொல்பவர்கள்
பழங்கால கதைகளை தொகுத்து கூறுபவர்கள்
சத்துள்ள உணவுகளை செய்து தரக் கூடியவர்கள்
சிறு சிறு ஞாபகமறதிகலிருக்கும்
அபி அபிஷா