சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி

அவ்வளவு இலேசல்ல
என்னைச் சீண்டி
வேடிக்கை பார்க்க நினைப்பது.

எம் முதாதையார் வழி
மகத்துவம் மிக்கது
புரட்டிப்பார்
மிரண்டு போவாய்
சுருண்டே கிட.

மனோ – மல்லாகம்