சந்தம் சிந்தும் கவிதை

பொன்.தர்மா

வணக்கம் இது சந்தம் சிந்தும் கவி நேரம்.

******** பாமுகப் பூக்கள் ******
பட்டு றோசாக்கள், பல்நிறப் பூக்கள்.
பாவையவர் புடம் போட்ட , பல்நாட்டுப் பாக்கள்.

தெவிட்டாத தீம் தமிழில், உருவான பாக்கள்.
தேன் சொட்டும் இதழ்களாக , மலர்ந்த அந்தப் பூக்கள்.
** வாழ்த்துக்கள்**
பாமுகப் பூக்கள்.
பாவை அண்ணா.
அதிபர் அவர்களே.

பொன்.தர்மா