வியாழன் கவிதை

பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் மாமா
வணக்கம் மாமி

கவி அரும்பு – 75

தலைப்பு – கதிரை

எனது பெயர் கதிரை
எனக்கு நான்கு கால்கள்
எனக்கு பல நிறம் உண்டு
எனக்கு பல வகை உண்டு
இரும்பிலும் உண்டு மரக்கதிரையும் உண்டு
என்னில் இருந்து படிப்பார்கள்
என்றில் இருந்து வேலை செய்வார்கள்.

நன்றி வணக்கம்

பவித்திரா
London
15/03/2023