வணக்கம் மாமா
வணக்கம் மாமி
கவி இல — 71
தலைப்பு — மாதம்
முதலாம் மாதம் தைமாதம்
கடைசி மாதம் மார்கழி
நான் பிறந்த மாதம் தைமாதம்
அம்மா பிறந்த மாதம் பங்குனி
அப்பா பிறந்த மாதம் மார்கழி
கிறிஸ்மஸ்சும் மார்கழி ஆகும்
ஆவணி மாத்த்தில் விடுமுறை ஆகும்
நான் கடலுக்கு செல்வேன்
எனக்கு பிடித்த மாதம் தைமாதம்
உங்களுக்கு என்ன மாதம் பிடிக்கும்
நன்றி வணக்கம்
பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்
London
20/04/2022